அண்ணாபல்கலை இணைப்பில் உள்ள இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கைக்கு, மூன்றாம் சுற்றில் இடங்கள் பெற்ற, 44,000 பேரும் வரும், 31ம் தேதிக்கு சேர வேண்டும்.மீதமுள்ள இடங்களை நிரப்புவதற்கான துணை கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது.
இதற்கான ஆன்லைன் பதிவு நேற்று துவங்கியது; வரும், 3ம் தேதி விண்ணப்ப பதிவு செய்யலாம். மேலும் விபரங்களை, www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment