Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாட்டில் உள்ள வங்கிகளில் விடுமுறை தினங்கள் பற்றிய விவரம் இதோ...
செப்டம்பர் மாத வங்கி விடுமுறை விவரம்:
செப்டம்பர் -1: ஞாயிற்றுக்கிழமை (வாராந்திர விடுமுறை)
செப்டம்பர் -6: கிருஷ்ண ஜெயந்தி - விடுமுறை
செப்டம்பர்-9 : இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை
செப்டம்பர் -10: ஞாயிற்றுக்கிழமை (வாராந்திர விடுமுறை)
செப்டம்பர் -17: - ஞாயிற்றுக்கிழமை (வாராந்திர விடுமுறை)
செப்டம்பர்-18: விநாயக சதுர்த்தி விடுமுறை
செப்டம்பர் -23: நான்காவது சனிக்கிழமை விடுமுறை.
செப்டம்பர் -24: ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
செப்டம்பர் -28: மிலாடி நபி விடுமுறை
வங்கி விடுமுறை நாட்கள் :
மாதத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதோடு, வாரத்தின் இரண்டு மற்றும் நான்காம் சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது. பொது விடுமுறை நாட்ககளில் வங்கிகள் செயல்படாது. இந்திய ரிசர்வ் வங்கியின் விடுமுறை காலண்டர் பட்டியலின்படி, வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு உள்ளது. இந்த விடுமுறை பட்டியல் மாநிலம் வாரியாக மாறுபடும். பிற மாநிலங்களில் உள்ளூர் விழாக்கள், பண்டிகைகளுக்கு ஏற்றவாறு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.மேற்கூறிய நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும், UPI சேவைகள் உள்ளிட்ட ஆன்லைன் சேவைகள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்.வங்கி விடுமுறை தினங்களை மனதில் கொண்டு அதற்கேற்றவாறு வங்கிகளுக்கு செல்வதை திட்டமிட்டு கொள்ளலாம். இந்த மாதம் மொத்தமாக 9 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் வாராந்திர விடுமுறை தவிர்த்து ஓரிரு நாட்களே அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment