Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, August 7, 2023

வேப்பிலை நீரை தலையில் தேய்த்து வந்தால் முடியில் நேரும் அதிசயம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பொதுவாகமுடிஉதிர்வுபிரச்சினைஇக்காலத்தில்பரவலாககாணப்படுகின்றது .இதற்குமனஅழுத்தம்ஒருகாரணமாககூறப்பட்டாலும் , நாம் உண்ணும் உணவில் சத்தில்லாமையையும் ஒரு காரணம் அதனால் இந்த முடி உதிர்வை கட்டுப்படுத்தி எப்படி முடி வளர செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்

இயற்கைமுறையில்தலைமுடியைஎப்படிகிடுகிடுவெனவளரவைக்கமுடியும்என்றுபார்ப்போம் -

1.சிலருக்குதலைமுடிகொட்டும் . அவர்களுக்கு முடிகிடு கிடுவெனவளர வேண்டும் என்றால், கொதிக்கும் நீரில் ஒருகைப் பிடிவேப்பிலையை போட்டு நன்றாக கொதிக்கவிட்டுஇறக்கிவிடவேண்டும்.

2. அந்தவேப்பிலைநீரைமறுநாள்காலைதலையில்தேய்த்துகழுவிவந்தால்முடிவளர்ச்சிபெறும்.

3.அடுத்துகடுக்காய், நெல்லிக்காய்பொடிகளைகலந்துஇரவில்தண்ணீரில்காய்ச்சிவிட்டுஆறவைக்கவும் ,

4.அந்தகடுக்காய் ,நெல்லிநீரைமறுநாள்காலையில்தலையில்தேய்த்துகுளித்துவந்தால்முடிஉதிர்வதுகுறையும்.

5.அடுத்துமுடிவளரகீழநெல்லிகீரையைசுத்தம்செய்துஅதைதேய்காய்எண்ணெயில்போட்டுகாய்ச்சிவைக்கவும்

6.இந்தகீழாநெல்லிநீரைதலைக்குதடவிவந்தால்முடிசெழித்துவளரும்.

7.அடுத்துமுடிகொட்டுவோர்உணவில்நெல்லிக்காய்யைசேர்த்துசாப்பிட்டுவந்தால்முடிஉதிர்தல்குறையும்.

8.அடுத்துமுடிகொட்டுவோர்ஆலமரத்தின்வேர், செம்பருத்திபூஇடித்துதேங்காய்எண்ணெய்யில்காய்ச்சிதலைக்குதடவிவந்தால்முடிஉதிர்தல்பிரச்சினைசரியாகும்.

9.அடுத்துமுடிகொட்டுவோர்மற்றும்நரைமுடியுள்ளோர்நெல்லிக்காயைபவுடரை, தேங்காய்எண்ணெயுடன்காய்ச்சிதலைக்குதேய்த்துவந்தால்முடிகருமையடையும்.

10.அடுத்துமுடிகொட்டுவோர்கறிவேப்பிலை, சின்னவெங்காயத்தைஅரைத்துதயிர்சேர்த்துதலைக்குதேய்த்துகுளித்துவந்தால்முடிவளர்ச்சிபெறும்.

11.அடுத்துமுடிகொட்டுவோர்ஊறவைத்தவெந்தயத்தைஅரைத்துதலையில்போட்டுகுளித்துவந்தால்தலைமுடிசெழித்துவளரும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News