விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, மிலாடி நபி.. செப்டம்பரில் இவ்வளவு பண்டிகையா..?
புதியதாக பிறக்க உள்ள செப்டம்பர் மாதத்தில் என்னென்ன தேதிகளில் என்னென்ன விரத நாட்கள் வருகிறது என்பதை கீழே காணலாம்.
செப் – 3 – சங்கடஹர சதுர்த்தி ( ஞாயிற்றுக்கிழமை)
செப் – 5 – கார்த்திகை விரதம், பலராம ஜெயந்தி, ஆசிரியர் தினம் (செவ்வாய்)
செப் – 6 – கிருஷ்ண ஜெயந்தி ( புதன்கிழமை)
செப் – 8 – தேவமாதா பிறந்த நாள் (வெள்ளிக்கிழமை)
செப் – 10- ஏகாதசி விரதம் (ஞாயிற்றுக்கிழமை)
செப் - 12 – பிரதோஷம் (செவ்வாய்)
செப் – 13 – மாத சிவராத்திரி (புதன்)
செப் - 14 – அமாவாசை (வியாழன்)
செப் – 16 – சந்திர தரிசனம் (சனிக்கிழமை)
செப் -17 – விநாயகர் சதுர்த்தி, விஸ்வகர்மா ஜெயந்தி, கன்னி சங்கராந்தி (ஞாயிற்றுக்கிழமை)
செப் - 18 – சபரிமலை நடை திறப்பு, சோமவார விரதம் (திங்கள்கிழமை)
செப் - 19 – சதுர்த்தி விரதம் (செவ்வாய்)
செப் - 20 – ரிஷி பஞ்சமி (புதன்)
செப் – 21 – சஷ்டி விரதம் (வியாழன்)
செப் - 22 – மகாலட்சுமி விரதம் (வெள்ளி)
செப் - 23 – ஏகாதசி விரதம் (சனி)
செப் -26 – திருவோண விரதம், ஏகாதசி விரதம் (செவ்வாய்)
செப் - 27 – பிரதோஷம் (புதன்)
செப் – 28 – மிலாடி நபி ( வியாழன்)
செப் – 29 – மகாளயபட்சம் ஆரம்பம், பெளர்ணமி, பௌர்ணமி விரதம் (வெள்ளி)
விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி, மிலாடி நபி:
செப்டம்பர் மாதத்தில் மிக முக்கிய பண்டிகையாக விநாயகர் சதுர்த்தியும், கிருஷ்ண ஜெயந்தியும் வருகிறது.
இஸ்லாமிய பண்டிகையான மிலாடி நபியும் இந்த மாதத்திலே வருகிறது. மேலும், ஆசிரியர் தினம், பாரதியார் நினைவு நாள் வருகிறது.
No comments:
Post a Comment