Join THAMIZHKADAL WhatsApp Groups
பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் பேராசிரியர்கள் நியமனம் குறித்து ஆய்வு செய்ய இருநபர் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் இரு நபர் குழுவை ஐகோர்ட் நியமித்துள்ளது. 2013-15 வரை நியமிக்கப்பட்ட தங்கள் நியமனத்தை ரத்து செய்த உத்தரவை எதிர்த்த வழக்கில் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment