Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, August 18, 2023

அசல் மதிப்பெண் சான்று பெறலாம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரல் மாதம் நடந்தது. மாவட்டத்தில், 30 ஆயிரத்து, 148 மாணவ, மாணவியர் தேர்வெழுதினர்.

மே, 19ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகியது; 26 ஆயிரத்து, 212 பேர் தேர்ச்சி பெற்றனர். பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று, அந்தந்த பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. தேர்வு எழுதிய மையங்களில், தனித்தேர்வர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News