Join THAMIZHKADAL WhatsApp Groups
முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி , கட்டுரைப் போட்டிகள் நடத்துதல் - அறிவுரைகள் வழங்குதல் - சார்பு . பள்ளிக் கல்வித் துறை இயக்குநரின் செயல்முறைகள்...
எதிர்வரும் 30.08.2023 மற்றும் 31.08.2023 ஆகிய நாட்களில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வட்டார அளவிலான பேச்சுப்போட்டி , கட்டுரைப் போட்டி மற்றும் கவிதைப் போட்டிகளை நடத்திட தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மேற்கண்டுள்ள தலைப்புகளில் தனிப்பிரிவாக பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளை வட்டார அளவில் நடத்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment