Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகம் முழுவதும் 7.5% இடஒதுக்கீட்டில் சேருவோரிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று அனைத்து அரசு, தனியார், சுய நிதி மருத்துவக் கல்லூரிகளுக்கும் கல்வி இயக்குநரகம் சற்றுமுன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவிகள், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானவர்கள் என்றும், மாணவர்களிடம் விடுதி, தேர்வு உள்ளிட்ட எந்த கட்டணமும் வாங்க கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment