Join THAMIZHKADAL WhatsApp Groups
காலிப்பணியிடங்கள்:
TGT (Hindi) - 606 பணியிடங்கள்
TGT (English) - 671 பணியிடங்கள்
TGT (Maths) - 686 பணியிடங்கள்
TGT (Social Studies) - 670 பணியிடங்கள்
TGT (Science) - 678 பணியிடங்கள்
TGT (Third Language) - 652 பணியிடங்கள்
TGT (Music) - 320 பணியிடங்கள்
TGT (Art) - 342 பணியிடங்கள்
PET (Male) - 321 பணியிடங்கள்
PET (Female) - 345 பணியிடங்கள்
Librarian - 369 பணியிடங்கள்
Hostel Warden (Male) - 335 பணியிடங்கள்
Hostel Warden (Female) - 334 பணியிடங்கள்
என மொத்தம் 6329 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
EMRS அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் Diploma, Degree, B.Ed, Graduation, Bachelor Degree in Physical Education தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:TGT - ரூ.44,900 - 1,42,400/-
PET - ரூ.35,400 - 1,12,400/-
Hostel Warden - ரூ.29,200 - 92,300/-
வயது வரம்பு:
அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும்.
OBC (NCL) விண்ணப்பத்தாரர்களுக்கு 3 ஆண்டுகள், SC/ST விண்ணப்பத்தாரர்களுக்கு 5 ஆண்டுகள், PWD விண்ணப்பத்தாரர்களுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.29200-142400/- ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:அனைத்து விண்ணப்பத்தார்களுக்கும் - ரூ.1500/-
Hostel Warden – விண்ணப்பத்தார்கள் கட்டணம் கிடையாது
SC/ST/PWD விண்ணப்பத்தார்கள் – கட்டணம் கிடையாது
அனைத்து விண்ணப்பத்தார்களுக்கும் - ரூ.1000/-
தேர்வு முறை:Written Test Interview
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் EMRS அதிகாரப்பூர்வ இணையதளமான emrs.tribal.gov.in இல் ஆன்லைனில் 18-07-2023 முதல் 18-ஆகஸ்ட்-2023 வரை விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment