Join THAMIZHKADAL WhatsApp Groups
சம்பளம்பெறும் ஊழியர்கள் TDS மூலமாகவே வரியை செலுத்தவேண்டும்.
Advance Tax மூலமாக செலுத்தகூடாது.
ஆகையால் அதிகாரிகள் இதனை ஊழியர்களுக்கு சம்பளபட்டுவாடா தெரியப்படுத்தி அறிவுறுத்தவேண்டும்.
அவர்களாகவே தங்களின் PAN எண்ணில் நேரடியாக வரிசெலுத்தகூடாது.
No comments:
Post a Comment