சிறந்த பள்ளி மேலாண்மை குழு விருது
ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சியர்களால் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் சிறந்த பள்ளி மேலாண்மை குழுவிற்கு பாராட்டு சான்று வழங்கப்பட இருக்கிறது..
அடிப்படைகள் மற்றும் மதிப்பீடு முறையில் மதிப்பெண்கள் அளிக்கப்படும்...
விரிவான தகவலுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து
திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகளை டவுன்லோடு செய்து கொள்ளவும்..
👇👇👇👇👇👇👇👇
No comments:
Post a Comment