Join THAMIZHKADAL WhatsApp Groups
தற்போது வந்த புதிய வேலைவாய்ப்பு தகவல்.
அந்த தகவலை TVS Motor நிறுவனமானது புதிய வேலைவாய்ப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இதில் Territory Sales Manager, Part Design Engineer பணிக்கு பல காலிப் பணியிடத்தை அறிவித்துள்ளது. மேலும் அந்த பணிக்கான கல்வி தகுதி, காலிப்பணியிடங்கள், வயது வரம்பு, ஊதியம் போன்ற தகவல்களை அறிவித்துள்ளது. மேலும் இந்த நிறுவனத்தில் பணியாற்ற விரும்புவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இறுதி நாளுக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நிறுவனம் பெயர் : TVS Motor நிறுவனம்
பணியின் பெயர் : Territory Sales Manager, Part Design Engineer
காலப் பணியிடம் : பல காலிப் பணியிடம் உள்ளதாக அறிவித்துள்ளது.
கல்வி தகுதி : இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE mechanical or Automobile, PG in tool design, MBA மற்றும் PGDM தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
வயது வரம்பு : 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.08.2023
ஊதியம் : பணிக்கேற்ப உதவி வழங்கப்படும்.
தேர்வு முறை : Skill Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
அனுபவம் : விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 6 ஆண்டு வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த பணி செய்ய விரும்புபவர்கள் உடனடியாக அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அதில் கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment