Join THAMIZHKADAL WhatsApp Groups
பொதுவாக அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.
மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுமுறை வழங்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆரோக்கிய மாதா திருவிழாவை முன்னிட்டு செப்டம்பர் 8ம் தேதி நாகை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை ஈடு செய்ய செப்டம்பர் 23ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே இம்மானுவேல் சேகரன் குருபூஜையை முன்னிட்டு செப்டம்பர் 11ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment