Friday, September 1, 2023

ஜல்சக்தி அபியான் 2023 தொடர்பான பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி கல்வித்துறை உத்தரவு.

" மத்திய ஜல்சக்தி அமைச்சகம் 04.03.2023 அன்று இந்தியா முழுமைக்குமான நிலைத்த குடிநீர் மூல ஆதாரம் என்ற கருத்தாக்கத்தினைக் கொண்டு ஜல்சக்தி அபியான் 2023 தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் 04.03.2023 முதல் 30.11.2023 வரை இப்பொருள் சார்ந்து தொடர் பிரச்சாரம் மேற்கொள்ள பார்வையில் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பார்வை ( 2 ) இல் கண்டுள்ள இவ்வலுவலக கடிதப்படி ஜல்சக்தி அபியான் 2023 தொடர்பான பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பினை ஏற்படுத்துதல் , புதுப்பித்தல் , நீர் மேலாண்மையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும்வகையில் திட்டமிட்டு நிகழ்ச்சிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுத்திடவும் , நடவடிக்கைகளை இப்பொருள் சார்ந்து தங்கள் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை நிர்வாகத்தால் செயல்திட்டத்தினை எதிர்வரும் மேற்கொள்ளப்படவுள்ள இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்பட்டது.

இப்பொருள் சார்ந்த செயல்பாடுகள் அடங்கிய தொகுப்பு ஆவண அறிக்கையினை மாதந்தோறும் 25 ஆம் தேதிக்குள் அனுப்பி வைத்திட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கோரப்பட்ட நிலையில் இந்நாள்வரை எந்தவொரு முதன்மைக் கல்வி அலுவலரிடமிருந்தும் உரிய அறிக்கை பெறப்படவில்லை : 31.07.2023 - க்குள் மேலும் , இந்நிலை நிர்வாக அஞ்சலில் உரிய முதன்மைக் கல்வி என சுட்டிக்காட்டுவதுடன் மறு நலனுக்கு உகந்ததல்ல அறிக்கையினை அனுப்பி வைத்திட அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News