Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, September 25, 2023

இடைநிலை ஆசிரியர்களுடன் 25.09.2023 இன்று தமிழக அரசு பேச்சுவார்த்தை

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups


இடைநிலை ஆசிரியர்கள் செப்டம்பர்-28 முதல் "சம வேலைக்கு" "சம ஊதியம்" வழங்க கோரி அறிவித்த காலவரையற்ற போராட்டத்தை அடுத்து , 25.09.2023 காலை தமிழக அரசு சார்பில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் கலந்து கொள்ளும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

தகவல் : SSTA

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News