Join THAMIZHKADAL WhatsApp Groups
காலிப்பணியிடங்கள்:
Jr. Assistant (Office) - 9 பணியிடங்கள்
Sr. Assistant (Accounts) - 9 பணியிடங்கள்
Junior Executive - 324 பணியிடங்கள்
மொத்தம் 342 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
Graduate/ B.Com with ICWA/CA/MBA தேர்ச்சி
வயது வரம்பு:Junior Assistant : வயது வரம்பு 30
Senior Assistant : வயது வரம்பு 30
Junior Executive : வயது வரம்பு 27
தேர்வு முறை:
Online Examination, Literacy Test, Physical Measurement Test மற்றும் Physical Endurance Test
விண்ணப்பிக்கும் முறை:
www.aai.aero என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 04.09.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment