Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, September 1, 2023

ரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு - 424 காலிப்பணியிடங்கள்!!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant Loco Pilot , Junior Engineer & Train Manager பணிக்கென காலியாக உள்ள 424 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

10ம் வகுப்பு, ITI, டிப்ளமோ, டிகிரி

வயது வரம்பு:

அதிகபட்ச வயதானது 42 க்குள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

7th CPC Pay Level 2 முதல் 6 வரையிலான ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை:

Computer Based Test, Medical Test

விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 02.09.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Official Notification – https://wcr.indianrailways.gov.in/uploads/files/1690867329814-GDCE%203%202023.pdf

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News