Join THAMIZHKADAL WhatsApp Groups
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா 425 காலி பணியிடங்களை நிரப்பு வேலை வாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
டிப்ளமோ இன்ஜினியர் பொறுப்புகளில் பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 18 முதல் 3 வயதுக்குள் உடையவர்கள் எழுத்து தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். செப்டம்பர் 23 விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் கூடுதல் விவரங்கள் அறிய Powergrid என்ற இணையதள முகவரியை அணுகவும்.
No comments:
Post a Comment