Join THAMIZHKADAL WhatsApp Groups
42% லிருந்து 46% ஆக அதிகரிக்கும்!
01.07.2023 முதல் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப் படலாம்!!...
மத்திய அரசு இம் மாத இறுதியில் 4% அகவிலைப் படி உயர்வை அறிவிக்க உள்ளது.
மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியானதும், தமிழக அரசும் தனது ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் எனத் தெரிகிறது. இதன் மூலம் அகவிலைப்படி 42% லிருந்து 46% ஆக அதிகரிக்கும்.
வருகிற மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடை பெற உள்ளதால், ஜூலை 2023 முதல் செப்டம்பர் 2023 வரையிலான 3 மாதங்களுக்கு நிலுவைத் தொகையாகவும், அக்டோபர் முதல் ஊதியத்துடனும் இந்த அகவிலைப் படி உயர்வு வழங்கப் படும் எனத் தெரிகிறது!
பண்டிகை காலம் தொடங்க உள்ளதால், இந்த அகவிலைப்படி உயர்வை அரசு ஊழியர்கள் ஆவலுடன் எதிர் பார்க்கின்றனர்!
No comments:
Post a Comment