ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஜூனில் 33 வட்டார கல்வி அலுவலர்(பி.இ.ஓ.,) பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பி.எட்., முடித்த பட்டதாரிகள் ஜூலை 5 வரை தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. பி.இ.ஓ., பணிக்கான தேர்வு செப்.,10ல் நடக்கிறது. தேனியில் நாடார் சரஸ்வதி ஆண்கள் பள்ளியில் 381 பேர், நாடார் சரஸ்வதி பெண்கள் பள்ளியில் 400 என மொத்தம் 781 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
No comments:
Post a Comment