Join THAMIZHKADAL WhatsApp Groups
வேர்க்கடலையில் ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளது
இதயம் சம்பந்தப்பட்ட நோய், நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோய் உள்ளிட்டவற்றுக்கு எதிராக விளங்கும் ஒமேகா 6 கொழுப்பை கொண்டுள்ளது
பெண்களுக்கு தேவையான போலிக் அமிலம், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் இ 1, இ 12, உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது
அதிகமாக வேர்க்கடலை சாப்பிட்டால், அதில் உள்ள பைடிக் அமிலம் இரும்புச் சத்து, துத்தநாகம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களை அப்சார்ப் செய்வதை தடுக்கும்
வேர்க்கடலையில் அதிக கலோரி உள்ளதால் உடல் பருமன் ஏற்பட வாய்ப்புள்ளது
கொழுப்புச் சத்து உள்ளதால் அதிக அளவு எடுத்துக்கொள்வதால் பக்கவாதம், மாரடைப்பு, செரிமானப் பிரச்சினைகள் மற்றும் பிற உடல்நல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது
No comments:
Post a Comment