Join THAMIZHKADAL WhatsApp Groups
காஞ்சி பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-2024-ம் ஆண்டுக்கான கூட்டுறவு பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
இதன் பயிற்சி காலம் 12 மாதங்கள். பிளஸ் 2 முடித்தவர்கள் இந்த பயிற்சியில் சேரலாம். கட்டண விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும். www.tncuicm.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
செப். 13 முதல் செப். 22-ம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும். மேலும் விவரங்களுக்கு வந்த வாசி சாலையில் ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை அணுகலாம்.
No comments:
Post a Comment