Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநா் பணியிடங்களுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஒட்டுநா் பணியிடங்களுக்கான ஆள்கள் தோவு நடைபெற உள்ளது.
இந்தப் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ள முன்னாள் படைவீரா்கள் செப்.18-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment