Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, September 4, 2023

எண்ணும் எழுத்தும் வகுப்பறை களங்கள் (Class 1, 2, 3, 4, 5 Ennum Ezhuthum - Classroom Corners)pdf file

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
எண்ணும் எழுத்தும் வகுப்பறை

🏵️ *களங்கள்*🏵️

☀️ *தமிழ்* ☀️

1. பாடல் களம்

2. கதைக் களம்

3. படித்தல் களம்

4. படைத்தல் களம்

5. செயல்பாட்டுக் களம்


🌟 *English*🌟

1. Song corner

2. Story corner

3. Reading corner

4. Activity corner

5. Craft corner


*கணக்கு*

1. பாட்டுக் களம்

2. கலையும் கைவண்ணம்

3. பொம்மலாட்டக் களம்

4. செயல்பாட்டுக் களம்

5. வினாடி வினா

6. பேச்சும் தனி நடிப்பும் ..


*வகுப்பறையில் ஒருங்கிணைக்கும் போது சில களங்கள் பொதுவானதாக உள்ளது..*

🏵️ *வகுப்பறை களங்கள்* 🏵️

1. பாடல் களம் / Song corner

2. கதைக் களம்/ Story Corner

3. படித்தல் களம் / Reading Corner

4. படைத்தல் களம் / Creativity Corner

5. செயல்பாட்டுக் களம் / Activity Corner

6. கலையும் கைவண்ணமும் / Art and Craft Corner

7. பொம்மலாட்டக் களம் / Puppet Corner

8. வினாடி வினா களம் / Quiz Corner

9. பேச்சும் தனி நடிப்பும் / Speech and Mono Acting Corner

Click Here to Download - Ennum Ezhuthum - 1,2,3 Classroom Corners - PDF


Click Here to Download - Ennum Ezhuthum - 4,5 Classroom Corners - PDF

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News