Join THAMIZHKADAL WhatsApp Groups
அரசு நடுநிலைப்பள்ளிகளில் அளிக்கப்பட்ட Epson printer க்கு 3 ஆண்டுகள் onsite warranty ( இடத்திற்கே வந்து service செய்து தரும் warranty ) உள்ளது.
எனவே, கீழ்கண்ட weblink ல் உங்கள் printer ன் serial number ஐ உள்ளிட்டு , அதன் பின் உங்கள் விவரம், email I'd , mobile number மற்றும் முகவரியாக உங்கள் பள்ளி முகவரியை உள்ளிட்டு பதிவு செய்தால் அடுத்த நாளே service man வந்து service செய்து தருவார்.
எனவே, இந்த இலவச சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment