Join THAMIZHKADAL Telegram Group
Join THAMIZHKADAL WhatsApp Groups
2023 செப்டம்பர் மாதம் ஆசிரியர் டைரி
01.09.2023- வெள்ளிக்கிழமை பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
02.09.2023- சனிக்கிழமை BEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்
05.09.2023 - செவ்வாய்க்கிழமை ஆசிரியர் தினம்.
06-09-2023 - புதன்கிழமை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி (அரசு விடுமுறை)
09.09.2023- சனிக்கிழமை DEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்
11.09.2023 முதல் 16.09.2023 வரை தொல்லியல் பயிற்சி (தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்)
14.09.2023 - வியாழக்கிழமை 1-5 வகுப்பு முதல் தொகுத்தறி மதிப்பீடு தொடக்கம்
16.09.2023- சனிக்கிழமை CEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்
18.09.2023 திங்கள் கிழமை விநாயகர் சதுர்த்தி (அரசு விடுமுறை)
19.09.2023 - செவ்வாய்க்கிழமை 6-8 வகுப்பு முதல் தொகுத்தறி மதிப்பீடு தொடக்கம் (மாறுதலுக்கு உட்பட்டது)
22.09.2023 - வெள்ளிக்கிழமை 1,2,3 வகுப்பு தொகுத்தறி மதிப்பீடு முடிவு.
25-09-2023 -முதல் 27-09-2023 வரை EE -1,2,3 வகுப்பு ஆசிரியர்களுக்குப் பயிற்சி.
27-09-2023 - புதன்கிழமை 4,5 வகுப்பு தொகுத்தறி மதிப்பீடு முடிவு. (முதல் பருவத் தேர்வு முடிவு)
28.09.2023 முதல் 02.10.2023 வரை முதல் பருவ தேர்வு/ காலாண்டு விடுமுறை
03.10.2023 - செவ்வாய்க்கிழமை இரண்டாம் பருவம் பள்ளிகள் திறப்பு
IMPORTANT LINKS
Friday, September 1, 2023
School Calendar - September 2023 ( Revised )
Tags
SCHOOL CALENDAR
SCHOOL CALENDAR
Tags
SCHOOL CALENDAR
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment