Join THAMIZHKADAL WhatsApp Groups
வருகிற 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் ப.மே.கு கூட்டம் தொடக்கப் பள்ளிகள் தவிர மற்ற அனைத்து நிலைப் பள்ளிகளிலும் (MS/HS/HSS) மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகளில் உள்ளபடி 6-10-2023 முதல் வெள்ளிக் கிழமை நடத்தப்பட வேண்டும் எனவும்,
தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் (1-5 வகுப்புகள்) எண்ணும் எழுத்தும் பயிற்சி காரணமாக ப.மே.கு SMC கூட்டமானது இரண்டாவது வெள்ளிக்கிழமை 13-10-2023 அன்று நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகவலை அனைத்து தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. கூட்டத் தேதி மாறுதலுக்கான செயல்முறைக் கடிதம் இயக்குநரின் ஒப்புதலோடு அனுப்பப்படும் என்பதும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment