Join THAMIZHKADAL WhatsApp Groups
எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கான- Tamil Power point Slides -pdf
எண்ணும் எழுத்தும் பயிற்சி க்கான Power point slides
இதில் இரண்டாம் பருவத்தில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயிற்சிக்கான கால அட்டவணை இரண்டாம் பருவத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் பாடங்கள் சார்ந்தும் தரப்பட்டுள்ளன.
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து powerpoint ஐ டவுன்லோட் செய்து... பயன்படுத்துங்கள்...
அனைவருக்கும் பகிருங்கள் அனைவருக்கும் பயன்படட்டும்
No comments:
Post a Comment