Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, October 2, 2023

நாளை (03.10.2023 ) பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்கள், EE Training செல்லும் ஆசிரியர்கள் Attendance App-ல் பதிவிடுவது எப்படி?



03.10.2023 முதல் 06.10.2023 வரை TODAY'S STATUS, STAFF & STUDENTS ATTENDANCE பதிவிடும் வழிமுறை

தொடக்கப் பள்ளிகள் 03.10.2023 &04.10.2023

Today's Status

Fully Not Working

Reason: Others


Staff Attendance

👉1-3 Handling Teachers

TR

👉 4 & 5th Handling Teachers

P or As usual Method

Students Attendance

👉பதிவிடத் தேவையில்லை.

👉🏼இதேபோன்று....

05.06.2023 & 06.06.2023

4,5 வகுப்பு ஆசிரியர்களுக்கு TR போடவேண்டும்.

நடுநிலைப் பள்ளிகள்

Today's Status

Partially Working

Select Classes Working Today - VI,VII & VIII

Reason: Others

Staff Attendance

👉 1-3 Handling Teachers

TR

👉 Other Teachers

P or As usual Method

Students Attendance

6,7 & 8 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் மட்டும் தங்களது வகுப்பு மாணவர்களுக்கு  பதிவிட வேண்டும்.

No comments:

Post a Comment