Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்கள் கூட்டு நடவடிக்கை குழுவின் ( டிட்டோ ஜாக் ) கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் சார்ந்து விவாதித்திட 11.10.2023 அன்று பள்ளிக் கல்வி இயக்குநர் தலைமையில் தொடக்கக் கல்வி இயக்குநர் முன்னிலையில் மேற்கண்டுள்ள கூட்டு நடவடிக்கை குழுவில் இடம்பெற்றுள்ள ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment