Join THAMIZHKADAL WhatsApp Groups
நிரந்தர முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கு தகுதி பெற்ற இருபாலரும் விண்ணப்பிக்கலாம்
முதுகலை ஆசிரியர் இயற்பியல் பொதுப் போட்டி ( G.T) கல்வித் தகுதி -Msc.B.Ed
முதுகலை ஆசிரியர் பொருளியல் அருந்ததியர் (SCA) M.A.B.Ed
ஊதியம் அரசு விதிகளின்படி நிர்ணயம் செய்யப்படும் விண்ணப்பிவர்களை விண்ணப்பக் கடிதத்துடன் அனைத்து வகை சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 13.10.2023 தேதிக்குள் பதிவு தபாலில் கிடைக்குமாறு அனுப்பகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இங்கனம்
செயலர் வேலுடையார் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி துர்க்காலய ரோடு-திருவாரூர் 610001
No comments:
Post a Comment