Join THAMIZHKADAL WhatsApp Groups
2013ல் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்ற அரசாணை ரத்தாக உள்ளது.
அதிமுக ஆட்சியில் 2018ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 149ஐ ரத்துசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசாணை 149ஐ ரத்துசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக போராட்டக்குழுவிடம் அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment