Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, October 1, 2023

அக்டோபர் 2023-க்கான பள்ளி நாட்காட்டி

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
அக்டோபர்- 2023 நாட்காட்டி..

03-10-2023 - செவ்வாய் -6-12 வகுப்பு -- பள்ளி திறப்பு..

03-10-2023 - 04 -10-2023 -- 1-3 , ஆசிரியர்களுக்கு EE பயிற்சி

 05-10-2023 - 06-10-2023 -- 4,5 ஆசிரியர்களுக்கு EE பயிற்சி..

09-10-2023 - திங்கள் - 1-5 வகுப்பு - பள்ளி திறப்பு.

07-10-2023 - சனி - ஆசிரியர் குறைதீர் நாள்.

06-10-2023 - வெள்ளி - நடுநிலை, உயர்நிலை பள்ளிகளுக்கு SMC கூட்டம்.

13-10-2023 - வெள்ளி - தொடக்கப் பள்ளிகளுக்கு SMC கூட்டம்.

அரசு விடுமுறை நாட்கள்..

23-10-2023 - திங்கள் - ஆயுத பூஜை

24-10-2023 - செவ்வாய் - விஜய தசமி.


RL

26-10-2023- வியாழன் - கர்வீர் ஆப் மொகதீன் அப்துல் காதர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News