Join THAMIZHKADAL WhatsApp Groups
எழுத்து எழுத்து தேர்வு மூலம் நிரப்பப்படும் இந்த பணியிடங்களுக்கான முதல் தாள் தேர்வு 2024 ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி காலை 09:30 மணி முதல் 12:30 மணி வரையும், இரண்டாம் தாள் அதே நாளில் பிற்பகல் 02:30 மணி முதல் 5:30 மணி வரையும் நடைபெற உள்ளது.
மூன்றாம் தாள் தேர்வு மறுநாள் ஜனவரி 7ஆம் தேதி காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு https://www.tnpsc.gov.in/Tamil/Notification.aspx என்ற இணையதளத்தில் காணலாம்.
No comments:
Post a Comment