Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, October 7, 2023

மாணவர்களின் கற்றல் திறனை அளவிட ‘ எஸ்இஏஎஸ் ’ தேர்வு - மாநிலம் முழுவதும் நவ .3 - ல் நடக்கிறது

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கம் சாா்பில் மாநில கற்றல் அடைவுத் திறன் ஆய்வு - 2023 (எஸ்.இ.ஏ.எஸ்.) நவ.3-ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

30,000 கள ஆய்வாளர்கள் ஈடுபட உள்ளனர்.இவர்கள் கல்வியியல் மாணவர்களாக இருக்கலாம்.20 பள்ளிகளுக்கு ஒரு ஒருங்கிணைப்பாளர் என 1356 பேர் இருப்பார்கள்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News