Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, October 19, 2023

மாதம் ரூ.60,000 வரை சம்பளத்தில்.. தமிழக அரசு வேலை... உடனே அப்ளை பண்ணுங்க.!!!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பணியாற்ற தகுதி வாய்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், திருவாரூர், திருவள்ளூர், கோயம்புத்தூர், விருதுநகர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணி விவரம்: ஜீப் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவு நேர காவலர், திடக்கழிவு மேலாண்மை நிபுணர்

கல்வித்தகுதி: 8ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, டிகிரி

சம்பளம்: ரூ.15,700 – 62,000 வரை

எப்படி விண்ணப்பிப்பது?

அந்தந்த மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News