Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்தியா உட்பட 7 நாடுகளில் இருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை (Visa is not required to visit Sri Lanka from 7 countries including India)...
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல இனி விசா தேவையில்லை.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்ல, இனி விசா தேவையில்லை என இலங்கை அரசு புதிய அறிவிப்பு.
இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய 7 நாடுகளில் இருந்து இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை.
இத்திட்டத்தை மார்ச் 31 வரை சோதனை முயற்சியாக அமல்படுத்த இலங்கை அரசு ஒப்புதல்.
No comments:
Post a Comment