Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழக மின் வாரியத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கன வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள்ஆன்லைன் மூலம் வரை வரவேற்கப் படுகின்றன.
வேலை வகை: தமிழக அரசு பணி
பணியிடம்: தமிழ்நாடு
நிறுவனம்: தமிழக மின் வாரியத் துறை
பணி:
*உதவி பொறியாளர்
*கணக்கீட்டாளர்
*இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்: இப்பணிகளுக்கு 50000க்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிகிரி முடித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்யலாம்.
மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் நல்ல சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் பணியமர்த்தபட இருக்கின்றனர்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள்
https://www.tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு முறையான சான்றிதழ்களுடன் ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment