Join THAMIZHKADAL WhatsApp Groups
பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி இயக்ககம், பி.எட்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
துறைகள்: தமிழ், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், காமர்ஸ், பிசிக்கல் சயின்ஸ் மற்றும் பயோலஜிக்கல் சயின்ஸ்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 6
விபரங்களுக்கு: https://b-u.ac.in/
No comments:
Post a Comment