Join THAMIZHKADAL WhatsApp Groups
பொதுவாகபழங்களைநாம்சாப்பிடுவதுநம்உடல்ஆரோக்கியத்தைமேம்படுத்தும் .அந்தவகையில்செர்ரிபழத்தில்பல்வேறுமருத்துவ குணம் அடங்கியுள்ளது , எனவே நாம் இந்த பதிவில் செர்ரி பழம் தொடர்ந்து சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் பலன்கள் பற்றி நாம் பார்க்கலாம்
1.பொதுவாகசெர்ரிபழத்தில்வைட்டமின் "ஈ" சக்திநிறைந்திருக்கிறது. இந்தவைட்டமின்உடலின்நலத்திற்கும், குறிப்பாககண்பார்வையின்நலத்திற்குமிகவும்அவசியமாகும்.
2.செர்ரிபழம்மூலம்கண்பார்வைமங்குதல், மாலைகண்நோய்போன்றவைஏற்படுவதைதடுத்து, கண்பார்வைதிறனைபிரகாசிக்கசெய்கிறது.
3.செர்ரிபழத்தில்உணவைசெரிமானம்செய்யகூடியசத்துகள்அதிகம்உள்ளன.
4.மலசிக்கல்உள்ளோர்இப்பழங்களைஅதிகம்சாப்பிட்டால்நீண்டநாட்களாகஇருக்கும்மலச்சிக்கல்பிரச்சனைகள்நீங்கும்.
5.சிலருக்குகுடல்பிரச்சினைஇருக்கும் .இந்தகுடல்களில்ஏற்படும்நோய்களைபோக்கி, குடல்களின்நலன்மற்றும்சீரானஇயக்கத்திற்கும்செர்ரிபழம்பேருதவிபுரிகிறது.
6.. தலைமுடிஉதிர்வோர்செர்ரிபழங்கள்சாப்பிட்டால்அதிலிருக்கும்வைட்டமின் "எ" மற்றும் "ஈ" சத்துக்கள்தலைமுடிஉதிர்வதைதடுக்கிறது.
7.மேலும்இளநரை, பொடுகுபோன்றபிரச்சனைகளைவிரைவில்தீர்ப்பதில்செர்ரிபழம்மிகுந்தஆற்றல்வாய்ந்தஒருஇயற்கைஉணவாகஇருக்கிறது.
8.அதுமட்டுமல்லாமல்செர்ரிபழம்இயற்கையிலேயேரத்தஓட்டத்தைதூண்டும்ஒருபழம்ஆகும்.
9.. இதயத்திற்குசீரானரத்தஓட்டம்கிடைக்கரத்தகுழாய்களில்ரத்தம்உறைந்துவிடாமல்இருக்கசெர்ரிபழங்கள்அதிகம்சாப்பிட்டுவருவதுசிறந்தவழிமுறையாகும்.
10.உடல்எடைகுறைக்கநினைப்போருக்கு ,செர்ரிபழத்தில்இருக்கும்சத்துகள்உடலின்அதீதபசியுணர்வைகட்டுப்படுத்தி, உடல்எடையைகுறைப்பதில்பேருதவிபுரிகிறது.
No comments:
Post a Comment