Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, October 4, 2023

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க மூவர் குழு அமைப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups


இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க மூவர் குழு அமைப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.

இக்குழு 3 மாதத்தில் ஆய்வு செய்து தனது அறிக்கையினை அரசுக்கு தெரிவிக்கும்.

பகுதிநேர ஆசிரியர்களுக்கு கூடுதலாக 2500 ரூபாய் அறிவிப்பு.

பகுதி நேர ஆசிரியர்கள் விரும்பிய மாவட்டத்திற்கு பணிமாறுதல் அளிக்கப்படுகிறது.

பணி நியமனத்தில் பொதுப்பிரிவினருக்கு 53 , மற்ற பிரிவினருக்கு 58 ஆக வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

அமைச்சரின் பேட்டி - முழு விபரம் :

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News