Join THAMIZHKADAL WhatsApp Groups
நமது சம வேலைக்கு சம ஊதியம் கோரி நடைபெறும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்..
SSTA மாநில தலைமை#
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் அறிவிப்பில் திருப்தி இல்லை என்பதால், போராட்டம் தொடரும் என
இடைநிலை ஆசிரியர்கள் , பகுதிநேர ஆசிரியர் சங்கம் & டெட் ஆசிரியர் சங்கமும் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
No comments:
Post a Comment