Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, October 29, 2023

இஸ்ரோ வேலை வாய்ப்பு; என்ஜீனியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் அறிவியலாளர்/ பொறியியலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 03.11.2023

Scientist /Engineer ‘SC’ (Polymer Science & Engineering/ Rubber Technology)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : M.E/M.Tech or equivalent Post Graduate Degree in Polymer Science & Engineering/Rubber Technology படித்திருக்க வேண்டும்.

Scientist /Engineer ‘SC’ (Electrical Engineering/ Electrical and Electronics Engineering)

காலியிடங்களின் எண்ணிக்கை: 8

கல்வித் தகுதி : B.E/ B.Tech in Electrical Engineering/Electrical & Electronics Engineering படித்திருக்க வேண்டும்.

Scientist /Engineer ‘SC’ [M.Sc Agriculture (Horticulture/Forestry)]

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : M.Sc or Post Graduate Degree in Agriculture with specialisation in Horticulture/Forestry படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 79,662

வயதுத் தகுதி: 03.11.2023 அன்று 18 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.isro.gov.in/SDSCRecruitment21.html என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.11.2023

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1,250. எஸ்.சி/ எஸ்.டி/ பெண்கள்/ மாற்றுதிறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ. 500.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.isro.gov.in/media_isro/pdf/recruitmentNotice/2023_October/Engineers_advt2023bilingual_final.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News