Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, October 12, 2023

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளரை மாற்றம் செய்து உத்தரவு.




பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக இருந்த காகர்லா உஷா , சுற்றுலா மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநராக நியமனம்.

பள்ளிக்கல்வித்துறையின் புதிய செயலாளராக குமர குருபரன் நியமனம்.

No comments:

Post a Comment