Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, October 13, 2023

ஜாக்டோ - ஜியோ மாநில உயர் மட்டக் குழு கூட்ட அறிவிப்பு.

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
ஜாக்டோ - ஜியோ ( JACTTO - GEO ) மாநில உயர் மட்டக் குழு கூட்ட அறிவிப்பு...

அன்பிற்கினிய தோழர்களே ! வணக்கம் , நம்முடைய மாநில உயர் மட்டக் குழு கூட்டம் 18.10.2023 புதன்கிழமை மாலை 3 மணிக்கு பின்வரும் பொருள் குறித்து திருச்சியில் நடைபெற உள்ளது.

அதில் தாங்கள் அவசியம் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News