பொதுவாக கால்களில் சிலருக்கு பித்த வெடிப்பு உண்டாகலாம். இந்த பித்த வெடிப்புக்கு இயற்கை முறையில் பல்வேறுசிகிச்சை முறைகள் உள்ளன . உதாரணமாக மெழுகுடன் , சம அளவு கடுகு எண்ணெய் சேர்த்துக் கலந்து , நன்கு குழைத்துக்கொள்ளவும் . அதை , குதிகால்களில் வெடிப்புள்ள பகுதிகளில் தடவி , அதன்மீது லேசான துணி போட்டு பாதுகாக்கலாம் . இந்த கிரீமைப் பயன்படுத்தியபடி இரவில் தூங்கப் போகும் முன் சாக்ஸ் பயன்படுத்திக்கொள்ளலாம் . மேலும் பித்த வெடிப்புக்கு சில இயற்கை வழிகளை நாம் இந்த பதிவில் காணலாம்
1.பெண்கள் நீண்ட நேரம் நீரிலேயே இருப்பதாலும் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய் வெளியேறி விடுகிறது. துணிதுவைப்பது, சமையல் அறை உள்ளிட்ட வேலைகளைச் செய்யும் போது பாதம் ஈரத்தில் இருந்தால், பாதவெடிப்புக் கானவாய்ப்புகள்அதிகரிக்கிறது.
2.பாத வறட்சியுடன் கிருமித் தொற்றும் ஏற்பட்டு பாத வெடிப்பை பெரிதாக்குவதால், குதிகால்வலி, வெடிப்பில்ரத்தக்கசிவும்ஏற்படலாம்.
3.பித்த வெடிப்புப் பிரச்சனை ஏற்பட்டவுடன், அது மேலும் அதிகரிக்காமல் தடுப்பதற்காக கால்களை அழுக்கிலும், ஈரத்திலும் இருந்து பாதுகாப்பதற்காக காலணி அணிய வேண்டும். இதன் மூலம் பாதவெடிப்பு பெரிதாகாமல் தடுக்கலாம்.
4. பாதவெடிப்பில்உள்ளடெட்செல்கள்நீங்குவதற்கானகிரீம்பயன்படுத்தி, ஸ்கிராப்மூலம்தேய்த்துநீக்கலாம்.
5.டெட்செல்கள்நீங்கியபின்பாதவெடிப்புபோவதற்கானமாய்ஸ்சரைசர்கிரீம்பயன்படுத்தலாம்.
6.வெளியில்சென்றுவந்தவுடன்பாதங்களைநன்றாகதேய்த்துக்கழுவலாம்.
7.படுக்கச்செல்லும்முன்பும்பாதங்களைச்சுத்தம்செய்துகிரீம்தடவிக்கொள்வதுபாதத்தின்ஈரப்பதத்தைப்பாதுகாக்கஉதவும்.
8.பித்தவெடிப்புஉள்ளவர்கள், மிதவெப்பமானதண்ணீரில்கல்உப்புமற்றும்எலுமிச்சைச்சாறுசேர்த்து, கால்களைசிறிதுநேரம்வைத்திருக்கவேண்டும்.
9.பின்கால்களைஸ்கிரப்கொண்டுதேய்த்து, டெட்செல்களைநீக்கலாம்.
10.பித்தவெடிப்புஉள்ளஇடத்தில்மருதாணிஇலைகளைத்தேய்த்துவிடலாம்.
11. விளக்கெண்ணெய்மற்றும்தேங்காய்எண்ணெயைச்சமஅளவில்எடுத்து, அத்துடன்மஞ்சள்கலந்து, இரவில்கால்களில்அப்ளைசெய்யலாம்.
No comments:
Post a Comment