Join THAMIZHKADAL WhatsApp Groups
School EMIS Login -----> Student ----> Student List ----> Select Class wise ----> Provide All details -----> Update all details
மாணவர்களின் சுயவிபரங்கள் அப்டேட் செய்யும் போது கீழ்க்கண்ட விபரங்கள் சரியாக பூர்த்தி செய்தால் மட்டுமே அப்டேட் ஆகும்.
1.மாணவர் பெயர்க்கும் Initial க்கும் இடையில் Double Spaces இருத்தல் கூடாது.
2.மாணவர் பெயர்க்கும் Initial க்கும் இடையில் புள்ளி (Dots) இருத்தல் கூடாது.
3.மாணவர் பெயர்க்கு முன்பும் Initial பின்பும் Spaces இருத்தல் கூடாது
4.தந்தை பெயரில் முன்பும் பின்பும் Spaces இருத்தல் கூடாது
5.தாய் பெயரில் முன்பும் பின்பும் Spaces இருத்தல் கூடாது
6.Guardian Name in English ல் Spaces இல்லாமல் பெயர் பதிவு செய்ய வேண்டும்
7.Guardian name in Tamil ல் Spaces இல்லாமல் பெயர் பதிவு செய்ய வேண்டும்
8.Guardian Education Level பதிவு செய்ய வேண்டும்
9.மாணவர் முகவரியில் மாவட்டம் பதிவு செய்ய வேண்டும்.
10. RED COLOURஇல் இருக்கும் மாணவர் பெயர் சரிபார்க்கவும்.
No comments:
Post a Comment