EMIS மூலம் மேற்கொள்ளப்படும் Online பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை வெகுவாக குறைத்திடவும், DATA Entry பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவித்திடுவதற்கான திட்டமிடலை விரைவில் தயார் செய்திடவும், அதனை நடைமுறைப்படுத்திடவும் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
IMPORTANT LINKS
Sunday, October 22, 2023
EMIS பணியிலிருந்து ஆசிரியர்களை விடுவித்திட நடவடிக்கை - பள்ளிக்கல்வி அமைச்சர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment