Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, October 10, 2023

கல்லூரி களப் பயணம் - தேதி மாற்றம் செய்து SPD உத்தரவு!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2023 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான கல்லூரி களப்பயணம் ( Exposure Visit to Higher Education Institutions ) மாவட்ட ஆட்சியர் வழிகாட் கின்ற 25.10.2023 முதல் 28.10.2023 ஆகிய நாட்களில் நடத்திட கேட்டுக்கொள்ளப்பட்டது மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் நடைபெறவிருந்த இக்கல்லூரிக் களப்பயணமானது நிர்வாகக் காரணங்களினால் 06.112023 முதல் 09.11.2023 வரை தேதி மாற்றம் செய்து நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பார்வையில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இவ்வாண்டிற்கான கல்லூரிக் களப்பயண நிகழ்வினை வருகின்ற 06.112023 முதல் 09.11.2023 வரை தேதிகளில் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News