Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, October 3, 2023

இன்று நடைபெறும் இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிப்பு - இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கம் ( SSTA ) அறிவிப்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
போராட்டம் தொடரும்..!




ஏற்கனவே 14 ஆண்டுகள் கடந்த நிலையில் மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி கால தாமதம் செய்வது ஏற்புடையது அல்ல என்பதால் எங்களுடைய இந்த கோரிக்கைஅ நிறைவேறும் வரை தொடர்ந்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளோம் . அதனால் நாளை நடைபெறும் இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் . பயிற்சிக்கு செல்லா ஆசிரியர்கள் பள்ளியையும் புறக்கணித்திடவும் கேட்டுக் கொள்கிறோம் .

நாளை எண்ணும் எழுத்தும் பயிற்சியைப் புறக்கணிப்பது 100% உறுதி.

எந்த தேதியையும் அறிவிக்காமல் தமிழ்நாடு முதலமைச்சர் சமவேலைக்கு சம ஊதியம் வழங்க இரண்டு மாதங்கள் கால அவகாசம் கேட்டதால் உடன்பாடு ஏற்படாமல் போராட்டத்தைத் தொடர முடிவு.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News